iPadஐ முதலில் ஆன் செய்யும்போது காட்டப்படும் அமைவுத் திரை.

தொடங்குதல்

உங்கள் புதிய iPadஐப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு சில அடிப்படை அம்சங்களை அமைக்கலாம்.

அடிப்படை விஷயங்களை அமைத்தல்

விட்ஜெட்களைக் கொண்ட பிரத்தியேக iPad முகப்புத் திரை காட்டப்பட்டுள்ளது.

தனித்துவமான அமைப்புகளைச் சேர்த்தல்

உங்கள் iPad உங்கள் டைல், ஆர்வங்கள், காட்சி விருப்பத் தேர்வுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும். பூட்டுத் திரையைப் பிரத்தியேகமாக்கலாம், முகப்புத் திரையில் விட்ஜெட்களைச் சேர்க்கலாம், உரையின் அளவைச் சரிசெய்யலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

உங்கள் iPadஐ உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுதல்

iPad திரையில் இரண்டு வெவ்வேறு செயலிகள் திறந்து காட்டப்பட்டுள்ளன

iPad பயன்படுத்தி மல்டிடாஸ்க்கிங் செய்தல்

பல செயலிகள் மற்றும் சாளரங்களைப் பயன்படுத்தி பணியாற்றும் விதத்தை அறிந்துகொள்ளுங்கள்.

iPadஇல் உங்கள் பணிச்செயல்முறையை ஒழுங்குபடுத்துதல்

Freeform போர்டு, இதில் தாவரங்களின் வரைபடங்களும் வரைபடக் கருவிகளும் கீழே உள்ளன.

உங்கள் படைப்பாற்றலை அதிகரித்தல்

Apple Pencil மூலம் உங்களை வெளிப்படுத்த புதிய வழிகளைக் கண்டறியலாம்.

Apple Pencilஐப் பலவகைகளில் பயன்படுத்தலாம்

அமைப்புகள் திரையில் ஸ்கிரீன் டைமை அமைப்பதற்கான பாப்-ஓவர் காட்டப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கான அம்சங்களை அமைத்தல்

உங்கள் பிள்ளை தனக்கென ஒரு iPadஐப் பயன்படுத்தும் வயதை அடைந்துவிட்டார் என நீங்கள் முடிவு செய்ததும், அவர்களுக்காக ஒரு Apple கணக்கை உருவாக்கி, குடும்பப் பகிர்வுக் குழுவில் சேர்க்கலாம், பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலம் அவர்களின் பயன்பாட்டை வழிநடத்தலாம், குழந்தைகளுக்கு ஏற்ற பிற அம்சங்களை அமைக்கலாம்.

உங்கள் குழந்தைக்காக iPadஐத் தனிப்பயனாக்குதல்

iPad பயனர் வழிகாட்டியைப் பார்க்க, பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள “உள்ளடக்க அட்டவணை” என்பதை கிளிக் செய்யவும் அல்லது தேடல் புலத்தில் ஒரு சொல் அல்லது சொற்றொடரை உள்ளிடவும்.

உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.