[go: up one dir, main page]

Signalக்கு நன்கொடை அளிக்கவும்

சிக்னல் என்பது இலாப நோக்கத்தில் இல்லாமல் உங்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். விளம்பரங்கள் இல்லை, டிராக்கர்கள் இல்லை, கண்காணிப்பு இல்லை. சிக்னலுக்கு நன்கொடை அளிப்பது, சர்வர்கள், பேண்ட்வித் மற்றும் தற்போதைய மேம்பாடு ஆகியவற்றிற்கு பணம் செலுத்த உதவுகிறது, மேலும் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க நம்பும் உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு சிக்னல் தொடர்ந்து கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி!

சிக்னல் டெக்னாலஜி ஃபவுண்டேஷன் என்பது அமெரிக்க உள்நாட்டு வருவாய்க் குறியீட்டின் 501c3 பிரிவின் கீழ் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.

Tax ID: 82-4506840

குறிப்பு: Signal செயல்பாட்டிற்குள் நன்கொடை அளித்தால் மட்டுமே உங்கள் Signal கணக்கில் பேட்ஜைப் பெறுவீர்கள்.